All Stories

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு Specified Skilled Worker பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜப்பானின் IM Japan நிறுவனத்திற்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை விமானத் துறைக்கு 22 பில்லியன் ரூபாய் லாபம்

சேவை வழங்கல் ஊடாக எமது நாட்டு விமானத்துறை 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 22 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை விமானத் துறைக்கு 22 பில்லியன் ரூபாய் லாபம்

வௌிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரிப்பு

தொழிலாளர் பணவனுப்பல்கள் வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆகஸ்ட் மாதம் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைப் பதிவுசெய்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வௌிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரிப்பு

இஸ்ரேலில் இறந்த இலங்கைப் பெண் இதுவரை அடையாளங்காணப்படவில்லை

இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண்ணின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் இறந்த இலங்கைப் பெண் இதுவரை அடையாளங்காணப்படவில்லை

2023 இன் 9 மாதங்களில் 4.35 பில்லியன் டொலர்களை அனுப்பிய புலம்பெயர் தொழிலாளர்கள்

2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், புலம்பெயர்ந்தோரினால் அனுப்பட்ட பணம் 4.35 பில்லியன் டொலர்களை கடந்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

2023 இன் 9 மாதங்களில் 4.35 பில்லியன் டொலர்களை அனுப்பிய புலம்பெயர் தொழிலாளர்கள்

கத்தாரில் விசா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!

கத்தாரில் விசா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்தாரில் விசா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!

கத்தாரில் போலி தொலைபேசி அழைப்புக்கள் குறித்து எச்சரிக்கை

தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைக் கோரும் எண்களில் இருந்து அழைப்புகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் (MoI) பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கத்தாரில் போலி தொலைபேசி அழைப்புக்கள் குறித்து எச்சரிக்கை

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image