All Stories

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி அதிகரிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

May be an image of 4 people, money and text that says "M~ ÛDIATEAM 2024 ஜனவரி மாதம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணியாக கிடைத்துள்ளன. இது கடந்த வருடத்துடன் (2023) ஒப்பிடும் போது 11.4% அதிகரிப்பாகும். REMITT SES"

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி அதிகரிப்பு

வெளிநாட்டில் தொழில்புரிபவர்களின் பிள்ளைகள் கற்கின்ற பாடசாலைகளுக்கு Smart Board

வெளிநாட்டில் தொழில்புரியும் குடும்பத்தினரின் பிள்ளைகள் கற்கின்ற பாடசாலைகளுக்கு 13 மில்லியன் பெறுமதியான Smart Board வழங்கும் நிகழ்வு அமைச்சின் தலைமையில் நடைபெற்றது
வெளிநாட்டில் தொழில்புரிபவர்களின் பிள்ளைகள் கற்கின்ற பாடசாலைகளுக்கு Smart Board

இஸ்ரேலில் தொழில்வாய்ப்புக்காக சென்ற இலங்கை குழுவினர்

இஸ்ரேலில் விவசாய துறையில் தொழில்வாய்ப்புக்காக சென்ற 211 பேர் கொண்ட இலங்கை குழுவினர் அந்த நாட்டை சென்றடைந்துள்ளனர்.

இஸ்ரேலில் தொழில்வாய்ப்புக்காக சென்ற இலங்கை குழுவினர்

வௌிநாடுகளில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள தூதரகங்களை மீண்டும் திறக்க அனுமதி

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்ட இலங்கைத் தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வௌிநாடுகளில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள தூதரகங்களை மீண்டும் திறக்க அனுமதி

வெளிநாடு செல்வதற்காக எவருக்கும் பணம் வழங்க வேண்டாம்

பொதுமக்கள் வெளிநாடு செல்வதற்காக எவருக்கும் பணம் வழங்க வேண்டாம் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் இந்த விடயங்களை குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில்,
 
சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்வது பாரிய பிரச்சினை ஆகும். இது தொடர்பில் உங்களை தெளிவு படுத்துவதற்காக சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகின்றோம். அகப்படவேண்டாம் என்ற தொனிப்பொருளில் பிரசாரம் செய்கின்றோம்.
 
ஆனால் எவ்வளவு பிரசாரம் செய்தாலும் பொதுமக்கள் இந்த மோசடியில்  அகப்பட்டுக்கொள்கின்றார்கள். அதேநேரம் ஒவ்வொரு இடங்களிலும் வெளிநாடு செல்வதற்கு பணம் வழங்குவதும் இடம்பெறுகிறது.
 
தற்போதைய நாட்களில் இஸ்ரேல் செல்வதற்காக பணம் வழங்குவது பாரிய பிரச்சினேயாகி உள்ளது. எந்த ஒரு தொழிலுக்காகவும்  இடைத்தரகருக்கு பணம் செலுத்த வேண்டாம் என மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.
 
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்று எந்த காரியங்களை சொல்ல முடியுமோ அவற்றையெல்லாம் சொல்லி பணம் வசூலிப்பதற்கு பார்க்கின்றார்கள். எனவே வெளிநாடு செல்வதற்காக பொதுமக்கள் எவருக்கும் பணம் வழங்கக்கூடாது என்பதை அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். - என்றார்.
வெளிநாடு செல்வதற்காக எவருக்கும் பணம் வழங்க வேண்டாம்

வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கான நடமாடும் சேவை

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM - UN Migration) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த நடமாடும் சேவை நிகழ்வு நேற்று முன்தினம் (09) காலி வித்யாலோக வித்தியாலயத்தில் நடைபெற்றது.
வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கான நடமாடும் சேவை

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்ட மத்திய நிலையம் திறப்பு

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய நிலையம் நேற்று (07) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்ட மத்திய நிலையம் திறப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாக அடுத்த ஆண்டு தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கணக்கெடுப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு

சவூதி-இலங்கை விமான சேவைகள் விரைவில்

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையே சவூதி அரேபிய எயர்லைன்ஸ் நிறுவனம், விரைவில் விமான சேவைகளை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சவூதி-இலங்கை விமான சேவைகள் விரைவில்

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி 16 இலட்சம் ரூபா பண மோசடி

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி 16 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பாணந்துறையில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி 16 இலட்சம் ரூபா பண மோசடி

ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி

ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 7 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 7 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 7 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image