All Stories

வௌிநாட்டிலுள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் இணைவழி மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வௌிநாட்டிலுள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே ஆட்கடத்தலை தடுக்க முடியும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாகாண அலுவலக மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்வு ஹாலிஎலயில் அமைந்துள்ள ஊவா மாகாண அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே ஆட்கடத்தலை தடுக்க முடியும்

கொரிய தொழில்வாய்ப்புக்கு 8,000 பேர் அனுப்பப்படவுள்ளனர்

கொரிய நாட்டில் தொழில் வாய்ப்புக்களுக்காக இந்த ஆண்டு 8,000 தொழிலாளர்கள் அனுப்பப்பட உள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொரிய தொழில்வாய்ப்புக்கு 8,000 பேர் அனுப்பப்படவுள்ளனர்

புலம்பெயர் பணியாளர்களுக்கான வீட்டுத்திட்டம்

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில் அவர்களுக்கான வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான  நடவடிக்கைகளை   தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தற்போது மேற்கொண்டுள்ளார்.

புலம்பெயர் பணியாளர்களுக்கான வீட்டுத்திட்டம்

வௌிநாட்டு பணியாளர்களுக்கு தீர்வை வரி சலுகையை மேலும் அதிகரிப்பு

வௌிநாட்டு பணியாளர்களுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் தீர்வை வரி சலுகையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு பணியாளர்களுக்கு தீர்வை வரி சலுகையை மேலும் அதிகரிப்பு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image