All Stories

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் அளவு அதிகரிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் அளவு அதிகரிப்பு

வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி; 2148 முறைப்பாடுகள் பதிவு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் 2148 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி; 2148 முறைப்பாடுகள் பதிவு

கத்தாரின் பிரபல புகைப்பட போட்டியில் இடம்பிடித்த இலங்கை இளைஞர்!

கத்தார் சபாரி மால் நடாத்திய மாபெரும் புகைப்பட போட்டியான “FRAMES SEASON 6” இல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தார் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனும் தலைப்பின் கீழ் போட்டி நடத்தப்பட்டது. இதில் இலங்கையில் கண்டி மாவட்டம் வடதெனிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஹூபைப் முஸம்மிலின் புகைப்படம் தெரிவு செய்யப்படுள்ளது.

கத்தாரின் பிரபல புகைப்பட போட்டியில் இடம்பிடித்த இலங்கை இளைஞர்!

கத்தாரில் வாகன ஓட்டுநர்கள் கைபேசி பாவிப்பதை கண்காணிக்க புதிய கமராக்கள்

கத்தார் சாலைகளை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில், வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவது, சீட்பெல்ட் அணியாமை போன்ற மீறல்களை புதிய வகை கமராக்கள் (ரேடார்) மூலமாக  கண்காணிக்கத் தொடங்கவுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கத்தாரில் வாகன ஓட்டுநர்கள் கைபேசி பாவிப்பதை கண்காணிக்க புதிய கமராக்கள்

VIDEO - கத்தாரில் வாகனம் செலுத்தும்போது கைபேசி பாவித்தலை கண்டறிய புதிய வகை கமராக்கள் அறிமுகம்!

கத்தாரில் வீதிகளை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில், வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசிகள் பயன்படுத்துவது, ஆசனப்பட்டி அணியாமை போன்ற மீறல்களை புதிய வகை கமராக்கள் (ரேடார்) மூலமாக  கண்காணிக்கத் தொடங்கவுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

VIDEO - கத்தாரில் வாகனம் செலுத்தும்போது கைபேசி பாவித்தலை கண்டறிய புதிய வகை கமராக்கள் அறிமுகம்!

ஜோர்தான் செல்லும் தொழிலாளர்களுக்கு காப்புறுதிக் கொள்கை அறிமுகம்

வீட்டு வேலைக்காக ஜோர்தான் செல்லும் தொழிலாளர்களுக்காக புதிய காப்புறுதிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஜோர்தான் செல்லும் தொழிலாளர்களுக்கு காப்புறுதிக் கொள்கை அறிமுகம்

குவைத்தில் முடிவுக்கு வந்த மதிய வேலை தடை!

கோடைக் காலத்தில் தொழிலாளர்கள் வெயிலில் வாடுவதை தவிர்க்கும் விதமாக திறந்த வெளியில் வேலை செய்வதை தடுக்கும் சட்டமானது வளைகுடா நாடுகள் அனைத்திலும் அமுலில் உள்ள நிலையில், குவைத் நாட்டிலும் அந்தச் சட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
குவைத்தில் முடிவுக்கு வந்த மதிய வேலை தடை!

வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தோடு இணைந்து வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம்

42 வீட்டுப் பணிப்பெண்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் டுபாயில் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிந்த 42 பேரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

42 வீட்டுப் பணிப்பெண்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

இத்தாலியில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

இத்தாலி தூதுவராலயத்தில் இலங்கையர்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் இத்தாலி தூதுவராலயத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இத்தாலியில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image