All Stories

இத்தாலியில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

இத்தாலி தூதுவராலயத்தில் இலங்கையர்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் இத்தாலி தூதுவராலயத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இத்தாலியில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

இஸ்ரேலில் பராமரிப்புத் தொழிலுக்காக 22 பேருக்கு விமான பயணச்சீட்டு

இஸ்ரேலில் பராமரிப்புத் தொழிலுக்காக தகுதிபெற்ற 22 ஊழியர்களுக்கு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் நேற்று முன்தினம் (07) விமான பயணச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதுடன், இந்த ஆண்டு 241 பேர் இஸ்ரேலில் பராமரிப்பு தொழிலுக்காக  அனுப்பப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் பராமரிப்புத் தொழிலுக்காக  22 பேருக்கு விமான பயணச்சீட்டு

வேலைவாய்ப்பு பயிற்சியைப் பெற்றுக்கொடுக்க அவுஸ்திரேலியா இணக்கம்

இளைஞர்களுக்கு வேலை வாய்பினை பெறுவதற்கு ஏற்ற பயிற்சியினை வழங்குவதற்கு உதவ அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.

வேலைவாய்ப்பு பயிற்சியைப் பெற்றுக்கொடுக்க அவுஸ்திரேலியா இணக்கம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமுலாகவுள்ள புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தரும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக, தானியங்கி குடிவரவு, குடியகல்வு முகாமை கட்டுப்பாட்டு கட்டமைப்பை அமைப்பதற்காக சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கையொன்று கைசாத்திடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமுலாகவுள்ள புதிய நடைமுறை

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image