அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் 8,139 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ரயில் சாரதிகள் சங்கம் இன்று (07) ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சுமார் 50 ரயில் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கம் இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக்கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தியது.
கிராம சேவகர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் 9ம் திகதி தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மாணவர்கள், பாடசாலைகள், கல்வியல் கல்லூரிகள் மற்றும் அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கல்வி அமைச்சு பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளது.
பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள பெண்கள் பேரவையானது பால்நிலைச்சார் சம்பள இடைவெளிகளை குறைப்பதற்கான சட்டத்தை கொண்டு வரும் நோக்கத்துடன் ஒரு கணக்கெடுப்பை ஆரம்பித்துள்ளது என்று குழுவின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
ஆசிரியர் வெற்றிடங்களுக்காக டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில்,
பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி, வேலையில்லா பட்டதாரிகள் இன்று (9) யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னாள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி முதலாளிமார்கள் மாத்திரம் செல்வந்தர்களாகும் முறையை மாற்றியமைப்போம் - தொழில் அமைச்முதலாளிமார்களுக்கு தோட்டங்களை முறையாக பராமரித்து முன்னேற்ற முடியாது என்றால், அந்த தோட்டங்களை மீண்டும் அரசாங்கம் பெற்றுக்கொண்டு, முறையாக பராமறிக்க முடியுமானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடு்போம். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி முதலாளிமார்கள் மாத்திரம் செல்வந்தர்களாகும் முறையை நாங்கள் மாற்றியமைப்போம் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
