பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களையடுத்து நேற்று பதவி விலகினார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களையடுத்து நேற்று பதவி விலகினார்.
தொழிலாளர்களுக்கு அழுத்தமில்லாத வாழ்க்கை என்பதை எண்ணத்தில் கொண்டு, வேலைநேரம் முடிந்த பிறகு அலுவலகத்தில் இருந்து வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை புறக்கணிக்கலாம் என்னும் சட்டமூலம் அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினை தொடர்பில் பேச்சுக்களை நடத்த முயன்ற தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் பங்களாதேஷில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பங்களாதேஷின் ஆடை உற்பத்தி மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரான ஷஹிதுல் இஸ்லாம் என்ற 45 வயது தொழிற்சங்க செயற்பாட்டாளரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிரிய எல்லைக்கு அருகே தெற்கு துருக்கியில் 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று மாலையில் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
தொழில்வாய்ப்புகள் நாட்டில் வலுவான மக்கள்தொகை வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதால், கனேடிய பொருளாதாரத்தில், கடந்த மாதம் 41,000 தொழில்வாய்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், நேற்று முன்தினம் இரவு, மூன்று ரயில்கள் மோதி இடம்பெற்ற விபத்தில், 288 பேர் பலியானதுடன், 1000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நேற்று அதிகாலை தென் கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற நில அதிர்வில் இதுவரை 4300 இற்கும் அதிமானவர்கள் உயிரிழந்ததுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபிஸி செய்தி வௌியிட்டுள்ளது.
செனகலில் இருந்து சுமார் 300 பேரை சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு ஸ்பெயின் கெனரித் தீவுகளுக்கு செல்ல முற்பட்ட படகுகள் காணாமல் போயுள்ளன என்று நாடுகளின் எல்லைகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்க எல்லையில் மெக்ஸிகோ நகரில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 39 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள தெரிவித்துளளன.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிரதேச பாடசாலைகள் ஆசிரியர்கள் இணைந்து பாரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை நேற்று (01) முன்னெடுத்துள்ளனர்.
மெக்ஸிகோவில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை காரணமாக சுமார் நூறு பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வௌ்ளிக்கிழமை துனிஸியா கடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் சுமார் 34 ஆப்பிரிக்க நாட்டவர்கள் காணமல் போயுள்ளனர் என்று துனிஷிய அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
இரண்டு நாட்களில் இடம்பெற்ற ஐந்தாவது படகு விபத்து இதுவாகும். இவ்விரண்டு நாட்களுக்குள் சுமார் 67 பேர் வரை உயிரிந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
கூகுளின் தாய் நிறுவனமான (Alphabet) ஆல்பபெட் 12,000 ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
