கட்டாரில் ஐந்து மாடி கட்டிடம் ஒன்று உடைந்து விழுந்ததில் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
கட்டாரின் அல் மன்சூரா பிரதேசத்தில் உள்ள கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.
கட்டாரில் ஐந்து மாடி கட்டிடம் ஒன்று உடைந்து விழுந்ததில் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
கட்டாரின் அல் மன்சூரா பிரதேசத்தில் உள்ள கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.
உலக காற்பந்தாட்டப் போட்டி ஆரம்பமாக இன்னும் ஓரிரு வாரங்கள் மாத்திரமே உள்ள நிலையில் கட்டாரில் பணியாற்றும் பல புலம்பெயர் தொழிலாளர்கள் தமக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என ஐநாவின் தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கை இலங்கையர்களை பணிக்கு உள்வாங்க தீர்மானித்துள்ளது.
