All Stories

EPF குறித்து தொழிலாளர்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஊழியரொருவர் அவர் தொழில் பெற்ற முதல் நாளிலிருந்து ஊ.சே. நிதியத்தின் உறுப்பினராவதற்கு உரித்துடையவராவர்.

உறுப்பினராகுவதற்கு

EPF குறித்து தொழிலாளர்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் எவ்வாறுள்ளன?

அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் ஆகிய இரண்டையும், மேலோட்டமாக பார்க்கும்போது, ஒரே மாதிரியானதாக இருந்தாலும், அது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட இரு கருத்தியலைக் கொண்டது எனலாம்.

அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் எவ்வாறுள்ளன?

தொழிற்சங்க கட்டளைச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ள....

1935 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தைப் பற்றிய சில முக்கிய குறிப்புகள்

01. கேள்வி:

தொழிற்சங்க கட்டளைச் சட்டம் என்றால் என்ன?

பதில்:

வேலைத்தளத்தில் ஊழியர்களுக்கு அவசியமான அடிப்படை சட்ட விடயங்கள்

இம்முறை வேலைத்தளம் சட்டப் பக்கத்தில், அன்றாடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு முக்கியமான சில அடிப்படை சட்ட விடயங்கள் தொடர்பில் இந்தக் கேள்வி பதில் பகுதி ஊடாக தெளிவுபடுத்த எதிர்பார்க்கின்றோம்.

ஊழியர்கள் பணிக்கொடை கொடுப்பனவுக்கு உரித்துடைவராவது எவ்வாறு?

1983 இன் 12 பணிக்கொடைச் சட்டம், தனியார் துறை மற்றும் கூட்டுத்தாபன துறை ஊழியர்களுள், 5 வருட தொடர்ச்சியான சேவையை நிறைவு செய்யும் ஒவ்வொரு பணியாளரும் சேவை முடிவுறுத்தப்பட்ட உடனேயே இந்தப் பலனைப் பெறலாம்.

ஊழியர்கள் பணிக்கொடை கொடுப்பனவுக்கு உரித்துடைவராவது எவ்வாறு?

புதிய தொழிலாளர் சட்ட வரைவில் சட்டங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான விதிகள் எவ்வாறுள்ளன?

புதிய தொழிலாளர் சட்ட வரைவில் சேர்க்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான விதிகள் எவ்வாறு அமைந்துள்ளன.

இதுவரை நடைமுறையில் உள்ள தனியார் துறையில் தாக்கம் செலுத்தும் 13 தொழிலாளர் சட்டங்கள் ஒரே சட்டமாக மாற்றப்பட்டிருப்பது தொழிலாளர்களாகிய நமக்கு தெரியும். அந்த 13 சட்டங்கள் என்ன?

புதிய தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு சட்ட வரைவின் சட்டரீதியான தாக்கம்?

தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்கள் காலாவதியானவை எனக் கூறி, தொழிலாளர் சட்டத்தின் 13 முக்கியச் சட்டங்களை ஒன்றாக்கி தொழிலாளர்களுக்கு ஒரே சட்டத்தை தற்போது தொழில் திணைக்களம் அறிமுகப்படுத்துகிறது.

தொழிலாளர்களுக்கான நட்டஈடு எவ்வாறு கணிப்பிடப்படுகிறது என்பதை அறிவீர்களா?

தொழிலாளர் ஒருவர் தமக்கான நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை.

வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இது தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கான நட்டஈடு எவ்வாறு கணிப்பிடப்படுகிறது என்பதை அறிவீர்களா?

தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் என்றால் என்ன?

தொழிற்சாலை தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரியை உறுதிப்படுத்தும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட சட்டமாக 1942 ஆம் ஆண்டின் 45 ஆம் எண் தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.

பாராளுமன்றில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறையை அறிவீர்களா?

1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை.

தொழில் தீர்ப்பாய நீதிமன்றம்

தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டால். சட்டப்படி தீர்வு காண்பதற்கான தொழில் நீதிமன்ற அமைப்பு குறித்து அறிந்துகொள்வோம்.

நீங்கள் தனியார் துறையில் பணிபுரிபவராக இருந்தால், இந்த விடயங்கள் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

தொழில் தீர்ப்பாய நீதிமன்றம்

தொழிலாளர்களுக்கான தேசிய குறைந்தபட்ச ஊதியம் என்றால் என்ன?

சர்வதேச தொழிலாளர் அமைப்பால் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்ட தரநிலைகளின் அடிப்படையில் நமது நாட்டின் ஊழியர்களின் ஊதியங்கள், பணி நிபந்தனைகள் மற்றும் பணி நிலைமைகள் அமைந்துள்ளன.

பணியாளர்களின் டிஜிட்டல் கருவி

Image