நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை(03) விடுமுறை

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை(03) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நிலவும் பலத்த மழையுடனான வானிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

பணியாளர்களின் டிஜிட்டல் கருவி

Image