All Stories

எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் - ஜனாதிபதி

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மலையகத்தின் முதலாவது தமிழ் பெண் அமைச்சரானார் சரோஜா சாவித்திரி

மலையக அரசியல் வரலாற்றில் முதலாவது தமிழ் பெண் அமைச்சர் என்ற பெருமையை பெற்றார் சரோஜா சாவித்ரி போல்ராஜ்.

அரச நிர்வாக சேவைகளில் 1200 வெற்றிடங்கள்

பொது நிர்வாக சேவை உள்ளிட்ட பல அரச நிர்வாக சேவைகளில் 1200-இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவுவதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச நிர்வாக சேவைகளில் 1200 வெற்றிடங்கள்

15 தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை நாட்டுக்கு மீள அழைக்க தீர்மானம்

வெளிநாட்டு தூதுவர்கள் சேவைக்காக கடந்த அரசாங்கத்தினால் அரசியல் ரீதியில் நியமனம் வழங்கப்பட்டுள்ள 15 வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள நாட்டுக்கு அழைப்பதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

15 தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை நாட்டுக்கு மீள அழைக்க தீர்மானம்

புதிய தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த ஃபெர்னாண்டோ

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) இந்நிகழ்வு இடம்பெற்றது.

கடவுச்சீட்டைப் பெற Online இல் விண்ணப்பம் செய்யும் முறையை அறிவீர்களா?

பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்வதற்கு ஒருநாள் அல்லது சாதாரண சேவையின் கீழ் நாளொன்றை ஒதுக்கிக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இணையவழியுடாக சேவையை வழங்குகிறது.

கடவுச்சீட்டைப் பெற Online இல் விண்ணப்பம் செய்யும் முறையை அறிவீர்களா?

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு: ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

மலையக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம் - கலைச்செல்வி

சலுகை அரசியல், அடிமை அரசியல் என்பவற்றை நிராகரித்து கொள்கை ரீதியிலான மாற்றத்தை மலையக மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

இதுவரை அரச சேவை செயற்பட்டு வந்த விதம் மாற்றப்பட வேண்டும் - ஜனாதிபதி

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதுவரை அரச சேவை செயற்பட்டு வந்த விதம் மாற்றப்பட வேண்டும் - ஜனாதிபதி

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது

ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

10ஆவது பாராளுமன்றிற்கு பல தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவு!

2024 பொதுத் தேர்தலில் தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட தொழில் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்களை, நாட்டு மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்துள்ளனர்.

நாளை (06) முதல் கடவுச்சீட்டு பெற Online பதிவு அவசியம்

கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள Online இல் திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்யும் முறைமையை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி

பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பணியாளர்களின் டிஜிட்டல் கருவி

Image