பேராதெனிய வைத்திசாலை தாதியர் பணிப்பகிஷ்ரிப்பு

பேராதெனிய வைத்திசாலை தாதியர் பணிப்பகிஷ்ரிப்பு

விசேட விடுமுறையை ரத்து செய்தமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) பேராதெனிய வைத்தியசாலை தாதியர்கள் 5 மணி நேர பணிப்பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளர்களுக்கும் அதிகாரிகள் அழுத்தங்களை பிரயோகித்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, விசேட விடுமுறைகளை ரத்து செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வத்துபிட்டிவல வைத்தியசாலை தாதியர் உத்தியோகத்தர்களும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்போராட்டமானது இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.

பணியாளர்களின் டிஜிட்டல் கருவி

Image