அண்மையில் பாகிஸ்தான் சியல்கோட் நகரில் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளரான பிரியந்த குமாரவின் பதவிக்கு இலங்கையர் ஒருவரையே நியமிக்க அத்தொழிற்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
All Stories
அடுத்த ஆண்டு அதிக எண்ணிக்கையான வௌிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
சர்வதேச புலம்பெயர் தொழிலாளர்கள் தினத்தைக் குறிக்கும் வகையில், புலம்பெயர்வாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய மகஜரை அரச கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கையளித்தல் மற்றும் வெளியிடுதல் நேற்று முன்தினம் (17) கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.
பிரியந்த குமார தியவதனவை நினைவுகூரும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் விசேட கண்டன தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்களது பணத்தை நாட்டுக்கு அனுப்பும்போது கையாள வேண்டிய நடவடிக்கை குறித்து இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் விடுத்துள்ளது.
டுபாயில் பல்வேறு அரச நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு வௌிநாட்டவர்களும் விண்ணப்பிக்க முடியும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
#Omicron #Covid19 மாறுபாட்டின் முதல் தொற்றுநோயைப் பதிவு செய்துள்ளதாக #குவைத் MOH நேற்று (08) அறிவித்தது,
கடல் கடந்து உடல் வறுத்தி பணிபுரிகின்ற வெளிநாட்டு பணியாளர்களின் தினத்தினையொட்டி வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்கையினை சித்தரிக்கும் வகையிலும், அவர்களை கௌரவப்படுத்தும் நோக்கிலும், வெளிநாடு செல்வதன் மூலம் ஏற்படுகின்ற நெறிபுரழ்வுகளை எடுத்துக்காட்டும் வகையிலும் 'அக்கறை' என்ற வீதி நாடகம் நேற்று முன்தினம் (18) கொட்டகலை டிரேட்டன் முத்தமிழ் மன்றம் வாசிகசாலை முன்றலில் இடம்பெற்றது.
பாகிஸ்தான் சியல்கோட்டில், பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட மேலும் 18 சந்தேகநபர்கள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வௌ்ளிக்கிழமை (03) இலங்கையரான பிரியந்த குமார மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என அஸ்கிரிய மா நாயக்கர் சங்கைக்குரிய வரக்காபொல ஶ்ரீ ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டாரில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி போக்குவரத்து அபராதங்களை 50 சதவீதம் மாத்திரம் செலுத்தும் சலுகைகள் ஆரம்பமாகியுள்ளன.
நாட்டிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் கொவிட் நோய் தொடர்பான அனைத்து தகவல்களும் இணையமைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதின்லைனில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள புதிய வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வௌிநாட்டு வேலைவாயப்புப் பணியகத்தில் பதிவு செய்து வௌிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.