இவ்வாண்டு (2022) ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள கொரிய மொழித் தேர்வுப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்படவுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
All Stories
காரில் மறைந்திருந்து நாட்டின் எல்லையை கடக்க முற்பட்ட இரு இலங்கை குழுவினரை கைது செய்துள்ளதாக ரொமேனியா எல்லைப் பாதுகாப்புப் படையினர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
சிங்கப்பூர் சுற்றுலா ஆணையம் (STB) ஐந்து சுற்றுலாத் துறை அமைப்புகளுடன் ஒன்று சேர்ந்து, பாதுகாப்பான பயண வழிகாட்டி மற்றும் ‘Experience Singapore!’ என்ற தொகுப்பை அறிமுகப்படுத்தி, சர்வதேசப் பயணிகளை வரவேற்க தயாராகிறது.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கை பணியாளர்களுக்கான அதிகரித்த கொடுப்பனவுகளை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வௌிநாட்டவர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மத்திய மாகாண கிளையின் புதிய தொலைபேசி இலக்கங்கள் பொது மக்கள் பாவனைக்காக வௌியிடப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம் வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான காப்புறுதித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கற்றலை மேற்கொள்ளும் நோக்கில் வருகைத் தரும் சர்வதேச மாணவர்கள் மற்றும் working holiday வீசா கட்டணத்தை குறைக்க ஆஸி. அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் சியல்கோட் நகரில் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சம்பளம் மற்றும் நிதி அவருடைய மனைவியின் வங்கிக் கணக்கிலிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுகாதாரதுறையில் பணியாற்ற இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை - இங்கிலாந்து அண்மையில் வௌிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.
ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுகொடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நாராஹேன்பிட்டியவில் அமைந்துள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றுள்ளது.