வேலை நோக்கில் வௌிநாடு செல்லவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
All Stories
வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கைசெய்தியொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இத்தாலியின் தூதுவர் ரீட்டா கியுலியானா மனெல்லா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை கடந்த 2ஆம் திகதி வெளிவிவகார அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இலங்கையர்களுக்கு கட்டாரில் அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசின் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர் Jassim Bin Jabir Jassim Al Sorour புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாட எதிர்பார்த்துள்ளவர்களுக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு செலுத்துவதற்கு இலங்கை அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்துவதற்கு கடனுதவி வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான விமான போக்குவரத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை (செப். 5) தனது எல்லை நடவடிக்கைகள் குறித்த புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது.
கத்தாருக்கு வீசாயின்றி பயணிக்கும் நாடுகளின் பட்டியல் 83 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கத்தாருக்கு வீசாயின்றி பயணித்து கத்தார் விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்ளும் அனுமதியை (Visa free arrival or On Arrival Visa) கத்தார் இதுவரை 82 நாடுகளுக்கு வழங்கி வந்தது. அந்த வரிசையில் லெபனான் பிரஜைகளும் வீசாயின்றி பயணித்து கத்தார் விமான நிலையத்தில் வீசாக்களைப் பெற்று கத்தாருக்கும் நுழைய முடியும் என்பதாக கத்தார் அறிவித்துள்ளது.
லெபனான் பிரஜைகள் கத்தார் விமான நிலையத்தில் 30 நாட்களுக்கான வீசாவை பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு தேவைப்படும் பட்சத்தில் மேலும் 30 நாட்களுக்கு நீடித்துக் கொள்ள முடியும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாருக்கு ON ARRIVAL VISA முறையில் பயணிக்க விரும்புவர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும் என்பதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1. குறைந்தது 6 மாதங்கள் செல்லுபடியாகும் நிலையில் உள்ள கடவுச்சீட்டு
2. தாயகம் திரும்ப உறுதிப்படுத்தப்பட்ட விமான டிக்கட் (A confirmed return ticket)
3. கத்தாரில் தங்குவதற்கு முற்பதிவு செய்யப்பட்ட ஹோட்டல் பதிவு
4. கத்தார் சுகாதார அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி இரண்டையும் பெற்று 14 நாட்கள் கடந்திருத்தல்
5. கத்தாருக்கு பயணிக்க 72 மணித்தியாலங்களுக்கு எடுக்கப்பட்ட PCR பரிசோதனையின் மறைச் சான்றிதழ்
6. ஆன்லைனில் மூலம் WWW.EHTERAZ.GOV.QA யில் தங்களைப் பதிவு செய்திருத்தல் அவசியம் என்பதாகவும் கத்தார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கத்தார் ON ARRIVAL VISA வீசாக்களைப் பொறுத்த வரை இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
Qatar On Arrival Visa 2021
முதல் வகை
வழங்கப்பட்ட நாளிலிருந்து 180 நாட்கள் செல்லுபடியாகும் வீசா. இந்த வீசா வகை நீடிக்க முடியாததாகும். இவை 38 நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன.
நாடுகள் விபரம்.
1. Antigua and Barbuda,
2. Armenia,
3. Austria,
4. Bahamas,
5. Belgium,
6. Bulgaria,
7. Croatia,
8. Cyprus,
9. Czech Republic,
10. Denmark,
11. Dominican Republic,
12. Estonia,
13. Finland,
14. France,
15. Germany,
16. Greece,
17. Hungary,
18. Iceland, Italy,
19. Latvia,
20. Liechtenstein,
21. Lithuania,
22. Luxembourg,
23. Malaysia,
24. Malta,
25. Netherlands,
26. Norway,
27. Poland,
28. Portugal,
29. Romania,
30. Serbia,
31. Seychelles,
32. Slovakia,
33. Slovenia,
34. Spain,
35. Sweden,
36. Switzerland,
37. Turkey,
38. Ukraine
இரண்டாம் வகை
வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் செல்லுபடியாகும் வீசா. இந்த வீசாக்களை மேலும் 30 நாட்கள் வரை நீடித்துக்கொள்ளலாம். இவை 45 நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன.
நாடுகள் விபரம்
- Andorra,
- Argentina,
- Australia,
- Azerbaijan,
- Belarus,
- Bolivia,
- Bosnia and Herzegovina,
- Brazil,
- Brunei,
- Canada,
- Chile,
- China,
- Colombia,
- Costa Rica,
- Cuba,
- Ecuador,
- Georgia,
- Guyana,
- Hong Kong – China,
- Indonesia,
- Ireland,
- Japan,
- Kazakhstan,
- Lebanon,
- Maldives,
- Mexico,
- Moldova,
- Monaco,
- North Macedonia,
- New Zealand,
- Panama,
- Paraguay,
- Peru,
- Russia,
- San Marino,
- Singapore,
- South Africa,
- South Korea,
- Suriname,
- Thailand,
- United Kingdom,
- United States,
- Uruguay,
- Vatican City
- Venezuela
மூலம் - கத்தார் தமிழ்
ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளதுடன், முன்னேற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து பரீஸ் நகருக்கான விமானசேவைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், தங்கள் உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் S$1,400 மாத சம்பளம் வழங்க வேண்டும்.
குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளில் இந்த தகுதிச் சம்பளம் தேவை என்று பிரதமர் லீ ஹிசியன் லூங் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29) தனது தேசிய தின பேரணி உரையில் அறிவித்தார்.
குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் மீது முத்தரப்பு பணிக்குழு பரிந்துரைத்த மூன்று உத்திகளில் இதுவும் ஒன்றாகும்.
Foodpanda, Grab போன்றவற்றில் உள்ள ஊழியர்கள் மிதமான வருமானம் ஈட்டுவதாக பிரதமர் லீ சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து குறைந்த ஊதிய ஊழியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம் என்று பிரதமர் லீ கூறினார்.
படிப்படியாக அதிகரிக்கும் சம்பள முறை, முத்தரப்புப் பணிக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப அதிக துறைகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
மூலம் - தமிழ்மைக்செட்
முடக்கநிலை காலப்பகுதியில் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.