All Stories

பதில் அதிபர்களுக்கு நியாயம் வழங்க பிரதமரிடம் கோரிக்கை

பாடசாலைகளில் கடமைப் பொறுப்பில் இருக்கும் பதில் அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹருனி அமரசூரியவை அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்கத்தின் தலைவர் எல். லட்சுமணன் தலைமையிலான குழுவினர் கல்வி அமைச்சில் சந்தித்து எடுத்துக் கூறியுள்ளனர்.

பதில் அதிபர்களுக்கு நியாயம் வழங்க பிரதமரிடம் கோரிக்கை

مجموعات فرعية

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image