All Stories

இலங்கையரின் மரணம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் கருத்து

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையரின் மரணம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் கருத்து

வெளிநாடுகளிலிருந்து கட்டார் திரும்புவதற்கான விதிமுறைகளில் மாற்றம்!

வெளிநாடுகளிலிருந்து கட்டாருக்கு திரும்புவதற்கான விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கட்டார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கட்டார் திரும்புவதற்கான விதிமுறைகளில் மாற்றம்!

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த மாதம் வரவிருக்கும் தியாகிகள் நினைவு தினம் மற்றும் 50வது தேசிய தினத்தை முன்னிட்டு அங்கு பணிபுரியும் அரச ஊழியர்களுக்கு விடுமுறையை அரசாங்க மனித வளங்களுக்கான பெடரல்  ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image