
வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாட எதிர்பார்த்துள்ளவர்களுக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு செலுத்துவதற்கு இலங்கை அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்துவதற்கு கடனுதவி வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாட எதிர்பார்த்துள்ளவர்களுக்கு 500,000 இலட்சம் ரூபா கடனுதவியை இலங்கை வங்கியினூடாக வழங்கப்படவுள்ளது.
இக்கடன் தொடர்பான விபரங்களை அருகில் உள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அலுவலகத்திலும் மேலதிக தகவல்களை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக முகாமையாளர் (நலன்புரி) பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்படவுள்ளது.
முகாமையாளர் (நலன்புரி)
இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
234, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை
கொஸ்வத்தை, பத்தரமுல்ல
தொலைபேசி இலக்கம் - +94112864117
மின்னஞ்சல் - عنوان البريد الإلكتروني هذا محمي من روبوتات السبام. يجب عليك تفعيل الجافاسكربت لرؤيته. , عنوان البريد الإلكتروني هذا محمي من روبوتات السبام. يجب عليك تفعيل الجافاسكربت لرؤيته.
மேற்படி விடயம் தொடர்பான விபரங்களை 24 மணி நேர தகவல் மத்திய நிலையத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.
மூலம் - புலம்பெயர்வு வள மத்திய நிலையம்