நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
All Stories
லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்றஇ தோட்ட நிர்வாகங்களுக்கு உடன் தடை விதியுங்கள் எனக் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம்இ தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அதிஉயர் z புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு தேர்தலின் முன் அரச வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் (OSA) உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்களை நீக்குமாறு 'ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான கூட்டிணைவு' ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த அரசாங்க காலப்பகுதியில் மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 62 பேர் சகல சலுகைகளுடனும் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான விசேட அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
மேல்மாகாணத்தில் 4000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகத் மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது.
எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 வரை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மேல் மாகாண ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பாடசாலையின் மாணவர்களுக்கு பணம் அறவிட்டு மேலதிக வகுப்புகளை நடத்த தடை விதித்து சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
உழைக்கும் போது செலுத்தும் வரி எல்லை அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது தனியார் துறையில் ஊழல் தொடர்பான முக்கிய ஆய்வு அறிக்கையை வெளியிடுகிறது.