
கொரிய தொழிலாவாய்ப்புக்காக 191 பேர் இலங்கையிலிருந்து சென்றுள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக, கொரியாவில் வேலைசெய்வதற்க்காக செல்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை கொரியாவிற்கு அனுப்பும் நடவடிக்கையை எங்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கொரிய மனிதவளத் திணைக்களத்தின் இலங்கைத் தலைவருடனான கலந்துரையாடலின் படி, அடுத்து வருகின்ற ஆறு மாதங்களுக்குள் 5,800 பேர்களை கொரியாவுக்கு அனுப்ப முடியும்.
நேற்று (14), கொரியாவிற்கு வேலைசெய்வதற்க்காக 191 பேர் கொண்ட இரண்டாவது குழு அனுப்பப்பட்டது.

