கத்தார் - இலங்கை பாடசாலையில் 03 வகையான ஆசிரியர் பதவிகளுக்கு வெற்றிடங்கள்!

கத்தார் - இலங்கை பாடசாலையில் 03 வகையான ஆசிரியர் பதவிகளுக்கு வெற்றிடங்கள்!

கத்தாரில் அமைந்துள்ள இலங்கை பாடசாலையில் ஆசிரியர்கள் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த அறிவித்தல் கத்தார் ஸ்டப்போர்ட இலங்கைப்  பாடசாலை டோஹா (Stafford Sri Lankan School Doha) யின உத்தியோக பூர்க முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத்திகதி 2023.08.23 ஆகும்.

சுயவிபரக் கோவையை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி - Cette adresse e-mail est protégée contre les robots spammeurs. Vous devez activer le JavaScript pour la visualiser.

அதிகாரபூர்வ இணையத்தளம் - https://www.slsqatar.info/

மூலம் - கத்தார் தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image