தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்குவதற்கான சட்டம்

தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்குவதற்கான சட்டம்

வயது வந்த அனைவரும் கொவிட் 9 தடுப்பூசி செலுத்திக்கொள்வதை கட்டாயமாக்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்திய முதலாவது ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஒஸ்ரியா தனதாக்கிக்கொண்டுள்ளது.

அந்நாட்டு ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வெண்டர் பெலனுடைய கையெழுத்துடன் இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது.

தடுப்பூசி சட்டத்தை மீறுவோருக்கு எதிராக யூரோ அபராதம் விதிக்கப்படும். கொவிட் 19 தொற்றாளர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இச்சட்டம் கட்டாயமாக்கப்படவில்லையென்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image