அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் குடிவரவு குடியல்வு உப அலுவலகம் ஒன்றை நிறுவ தீர்மானித்துள்ளதாக அத்திணைக்கள்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார் என்று 'லங்காதீப' இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.
All Stories
பாதுகாப்பற்ற முறையில் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 67 பேர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 9.85 மில்லியன் பெறுமதியுடன் இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகில் அதிகமான நாடுகள் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும்போது அந்த நாடுகளின் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணம் அனுப்பி நாட்டை பாதுகாத்தார்கள்.
இலங்கை அரசாங்கத்திற்கும் தென் கொரிய அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இலங்கை தொழிலாளர்களுக்கு தென் கொரியாவில் வேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 2022 ஜனவரி மாதம் முதல் இதுவரையிலும் 2105 பேர் தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி தொடக்கம் கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை ஆரம்பமாகவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 54 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஆகியோருக்கு இடையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதுதொடர்பான சந்திப்பு இடம்பெற்றது,
ருமேனியாவில் பணியாற்றும் புலம்பெயர் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (30) இடம்பெற்றது.
எந்தவொரு வணிக வங்கியினூடாகவும் இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட கடன் வசதியை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடற் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சட்ட விரோதமாக நாட்டை விட்டு தப்பியோட முயற்சித்த மேலும் 75 பேரை கைது செய்துள்ளனர்.
பெண்கள் புலம்பெயர் தொழிலுக்கு செல்வதற்காக சமர்ப்பிக்கப்படவேண்டிய குடும்ப பின்னணி அறிக்கையின் தேவையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இலங்கையின் மேற்குக் கடற்பகுதியிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 35 பேரை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.