பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வதில் உள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
All Stories
டிசம்பர் 01 ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினமாகும்.
ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை மின்சார சபை நிர்வாகத்திடம் இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொற்றா நோய்களை’ முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் அலுவலகத்தினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்
தொழிற்கல்வியானது பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பை வழங்குவதால் பாடசாலைக் கல்வி முதல் உயர் கல்வி வரை சிறப்பான எதிர்காலத்தை அடையக்கூடிய ஒரு கௌரவமான தெரிவாக அது அமைய வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது சம்பளமல்ல, கொடுப்பனவே வழங்கப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
’பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம்’ நவம்பர் 25ம் திகதி கொழும்பு நகர மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.