All Stories

இத்தாலிக்கு இடம்பெறும் ஆட்கடத்தல் குறித்து தகவலளிக்க விசேட இலக்கங்கள்

லெபனான் ஊடாக இலங்கையர்களை படகு மூலம் இத்தாலிக்கு அழைத்துச் செல்லும் கடத்தல் நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இத்தாலிக்கு இடம்பெறும் ஆட்கடத்தல் குறித்து தகவலளிக்க விசேட இலக்கங்கள்

தங்க ஆபரணங்களை அணிந்து வருபவர்களுக்கான அறிவித்தல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி, 22 கரட்டுக்கு அதிகமான தங்கப் ஆபரணங்களை அணிந்த பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தங்க ஆபரணங்களை அணிந்து வருபவர்களுக்கான அறிவித்தல்

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரியை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிப்பு

ஓமானில் பெண்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர் ஈ.குஷான் என்பவரை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரியை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிப்பு

ஓமான் ஆட்கடத்தல் தொடர்பில் மேலும் இருவர் கைது

ஓமானுக்கு மனித கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஓமான் ஆட்கடத்தல் தொடர்பில் மேலும் இருவர் கைது

4,000 இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் தாதியர் தொழில்வாய்ப்பு

சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4,000 இலங்கை தாதியர்கள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

4,000 இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் தாதியர் தொழில்வாய்ப்பு

ஓமானிற்கு ஆட்கடத்தல் - பின்னணியில் செயல்பட்டவர்கள் அடையாளம்

ஓமானில் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளான இலங்கை பெண்கள் தொடர்பிலான சம்பவங்களின் பின்னணியில் செயல்பட்டவர்களுடன் தொடர்புபட்ட வலைப்பின்னல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் முகாமையாளர் ஈ.டீ.பீ. சேனநாயக்க தெரிவித்தார்

ஓமானிற்கு ஆட்கடத்தல் - பின்னணியில் செயல்பட்டவர்கள் அடையாளம்

ஓமானில் தங்கியுள்ள பெண்கள் தொடர்பான அறிவித்தல்

சுற்றுலா விசா செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்ததன் பின்னரும் ஓமானில் தங்கியுள்ள இலங்கை பெண்களிடம் அறவிடப்படும் அபராதத் தொகையை நீக்குவதற்கான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாக வௌிநாட்டு தொழில்வாய்ப்பு நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓமானில் தங்கியுள்ள பெண்கள் தொடர்பான அறிவித்தல்

உரிமம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுடன் தொழில் அமைச்சர் சந்திப்பு

அனுமதிப்பத்திரம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர்களுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (23) கலந்துரையாடியுள்ளார்.

உரிமம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுடன் தொழில் அமைச்சர் சந்திப்பு

வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லுவோருக்கு NVQ சான்றிதழ், பயிற்சி கட்டாயம்

வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூ.சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது..

வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லுவோருக்கு NVQ சான்றிதழ், பயிற்சி கட்டாயம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image