கொழும்பில் இன்று முதல் வாகன தரிப்பிட கட்டண அறவிடல் மீள ஆரம்பம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு நகர வீதிகளில் இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிட கட்டண அறவிடல் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபை ஆணையாளர் நேற்று இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

 

 

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435