கல்வி அமைச்சின் ஆசிரியர் மதிப்பாய்வு

கல்வி அமைச்சினால் அரச பாடசாலைகளில் சேவை புரியும்l ஆசிரியர்கள் தங்களுக்கு மிகவும் விருப்பமான இடம் மற்றும் படிப்பிக்க பொருத்தமான பாடம் தொடர்பாக தேடிப்பார்க்க மதிப்பாய்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான https//moe. gov. lk யில் Teacher survey form ஆசிரியர் மதிப்பாய்வு என குறிப்பிட்ட நீடிப்பில் அல்லது https//nemis. moe.gov. lk ஊடாக உள்நுழைய முடியும். அதிலுள்ள அறிவுரைக்கு அமைய 2020.05.30க்கு முன் வினாக்கொத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஊடக பிரிவு
கல்வி அமைச்சு

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435