இன்றிரவு முதல் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

கம்பஹா மாவட்டத்தில் இன்று (21) இரவு 10.00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (26) காலை 5.00 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளதக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435