அரசாங்க மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயது 61

அரசாங்க மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

இதுவரை அரச மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயது 61 ஆக இருந்தநிலையில் தற்போது இம்மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435