UAE வணிக வளாகத்தில் தீ விபத்து

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மான் பிரதேச வணிக வளாகமொன்றில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இன்று (05) பிற்பகல் மரக்கறி மற்றும் பழ விற்பனைச் சந்தையில் ஏற்பட்டுள்ள இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீ மூன்று மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435