UAE இலிருந்து வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து UAE சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரட்டுக்களை நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த இலங்கையர் ஒருவர் இன்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்;ளார்.

குறித்த சந்தேகத்துக்குரியவரினால் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 33, 800 சிகரட்டுக்கள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி 18 இலட்சம் ரூபா என்றும் மதிப்;பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435