உள்நாட்டுச் செய்திகள்

அரச உத்தியோகத்தர்கள் மீதான அரசியல் பழிவாங்கல்: ஆராய ஆணைக்குழு

அரசியல் பழிவாங்கலின் காரணமாக கடந்த காலங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டு அநீதி தொடர்பில் விசாரணை...

பொதுப்போக்குவரத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுத்தல்

பொதுவாக நோக்குமிடத்து மூன்று பெண்களில் ஒருவர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு...

தேர்தல் பணியாட் குழுவினருக்கான கொடுப்பனவுகள்: சுற்றறிக்கை இதோ

2019 ஜனாதிபதி தேர்தலுக்கான பணியாட் குழுவினருக்கான கொடுப்பனவுகள் தொடர்பான (திருத்தம் செய்யப்பட்ட சுற்றறிக்கை)...

இணையவழி கடன் மோசடி: வங்கிக் கணக்குகளின் தகவல்களை பாதுகாக்கவும்

இணையவழி இலகு கடன் மோசடி: வங்கிக் கணக்குகளின் இரகசிய தகவல்களை பாதுகாக்கவும் சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழி...

புதிய அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன: பெருந்தோட்டத்துறைக்கு ரமேஸ் பத்திரண

புதிய அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன பதவியேற்றுள்ளார்....

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட நியமனங்களை மீள வழங்க கோரிக்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட தமது நியமனத்தினை மீள வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பயிலுனர்...

அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணங்கள் மறு அறிவித்தல்வரை இரத்து

அனைத்து அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணங்கள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி...