830 ஆயுர்வேத மருத்துவர்களுக்கு நியமனம்

ஆயுர்வேத வைத்தியர்கள் 830 பேருக்கு விரையில் நியமனம் வழங்கப்படவுள்ளது என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் அமைச்சு மற்றும் மாகாண சபைகளின் கீழ் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.

அதற்கமைய அமைச்சின் கீழ் 94 பேருக்கும் மாகாண சபைகளின் கீழ் 736 பேருக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளன என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

​வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435