புலம்பெயர் இலங்கையர்களுக்காக வேலைத்தளம் வழங்கும் வாய்ப்பு

நீங்கள் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையராயின், கவிதை, பாடல் உள்ளிட்ட படைப்புக்களை உருவாக்கும் தகைமை கொண்டவராயி;தர்ன், இந்த சந்தர்ப்பம் உங்களுக்கானது.

உங்கள் படைப்புக்களுக்கான களத்தை அமைத்துக்கொடுக்க வேலைத்தளம் தயாராகவுள்ளது. நீங்கள் எழுதிய கவிதை, பாடல், சிறுகதை ஆகியனவற்றை எங்களுக்கு அனுப்பிவையுங்கள். அவை வேலைத்தளம் புலம்பெயர் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்

மின்னஞ்சல்: velaiththalam@gmail.com
அல்லது பேஸ்புக் ஊடாகவும் அனுப்பி வைக்கலாம்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435