20 வருடங்களின் பின்னர் ஊழியரை தேடும் சவுதி நபர்

தந்தையின் இறுதி விருப்பத்திற்கமைய 20 வருடங்களுக்கு முன்னர் பணியாற்றிய இலங்கையரை கண்டு பிடித்து பணம் வழங்க சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகத்தின் உதவியை அந்நாட்டுப் பிரஜை நாடியுள்ளார்.

கடவுச்சீட்டு இலக்கம் N0150924 இன் உரிமையாளர் மொஹமட் சியாத் ஹமீட் லெப்பே என்பரை கண்டுபிடிக்கவே சவுதி பிரஜை சவுதிக்கான இலங்கை தூதரகத்தை நாடியுள்ளார்.

20 வருடங்களுக்கு முன்னர் பிடிக்கப்பட்ட புகைப்படத்தையும் தூதரகத்துக்கு கையளித்துள்ள அச்சவுதி பிரஜை, குறித்த நபர் தொடர்பில் தகவல் கிடைக்குமாயின் உடனடியாக 0113560912/0112864100 தொலைபேசி இலக்கத்தினூடாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வௌியுறவு பிரிவினை நாடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Soudi-1

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435