100 அரச நிறுவனங்களை பத்தரமுல்லைக்கு கொண்டுசெல்லத் திட்டம்

எதிர்காலத்தில் பத்தரமுல்லையை கேந்திரமாகக்கொண்டு, அதனை அண்டிய பகுதிகள் மிக முக்கியத்துவமிக்க இடங்களாக மாற்றமடையவுள்ளது.

கொழும்பு நகரில் உள்ள சுமார் 100 அரச நிறுவனங்களை பத்தரமுல்லை பகுதிக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாக பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை ஹோட்டர் ஏட்ஜில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435