​வேலையற்ற பட்டதாரிகள் 15,000 பேர் பாடசாலைகளுக்கு

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டம் 2020 இன் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் 42,000 பேரில் 15,000 பேரை ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கான பயிற்சிகளை வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான அனுமதியை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பேரும நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கோரிக்கை விடுத்தார்.

அனுமதி கோரி கல்வியமைச்சின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியையும் இதன்போது அமைச்சர் காண்பித்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435