​தகவல் அறிந்தால் கூறுங்கள்

தொழில்வாய்ப்பு நாடி கட்டார் சென்றதன் பின் இதுவரை எவ்வித தொடர்புமின்றியுள்ள மாத்தறையைச் சேர்ந்த கமகே நிமல்க்கா லக்மாலி தொடர்பான விபரங்களை பெற இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்கள் உதவியை நாடியுள்ளது.

பதுரலிய, லத்பதுர பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 2012ம் ஆண்டு ஓகஸ்ட் 10ம் திகதி தொழில்வாய்ப்பு நாடி கட்டார் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் குறித்து இதுவரையில் எவ்வித தகவல்களும் பெறப்படவில்லை.

குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 111ம் இலக்க நிலையத்துடன் 0112 864 136 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பணியகம் கோரியுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435