வௌிமாவட்டத்தில் பணியாற்றும் கிழக்கு ஆசிரியர்களுக்கு இடமாற்றம் விரைவில்

வெளி மாவட்டங்களில் கடமையாற்றும், கிழக்கு மாகாண ஆசிரியர்களை ஏப்ரல் 5ஆம் திகதிக்கு முன்பு சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்ற கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா நடவடிக்கை எடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள ஆளுநர் பணிமனையில் இடம்பெற்ற மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மேலதிக கல்விப்பணிப்பாளர்கள், ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலில் போது ஆளுநர் இது குறித்த நடவடிக்கையை அறிவித்துள்ளார்.

இதற்கமைய, இந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

அதற்கான விண்ணப்பத்தை பெற்று இந்த மாதம் 25 ஆம் திகதிக்கு முன்பு தங்களது தகவல்களை மாகாண கல்வித்திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு அவர் கோரியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435