வௌிநாட்டில் பணியாற்றுவோருக்கான விசேட செயலி

வௌிநாடுகளில பணியாற்றும் இலங்கையர்களுக்கான புதிய செயலியொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளார்.

இச்செயலியின் மூலமாக வௌிநாட்டில் பணியாற்றுவோர் தொடர்பான அனைத்து தரவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனத்துடன் இணைந்து பிரத்தியேக சிம் அட்டையினை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சிம்மை பயன்படுத்தி உள்நாட்டு தொலைபேசிக் கட்டணத்திற்கமைவாகவே இலங்கையிலுள்ள உறவினர்களுடன் உரையாட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435