வேலைத்தளம் இணையத்தின் கலந்துரையாடல் மலையகத்தில்

வேலைத்தளம் இணையத்தின் தொழிலாளர்சார் கலந்துரையாடல் இம்முறை மலையகத்தில்

தொழிலாளர் உரிமைகளைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு?

தொழில் சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

உங்களது உழைப்பு சுரண்டப்படும்போதும், உங்கள் தொழில் உரிமை மறுக்கப்படும்போதும் நீங்கள் செய்யவேண்டியது என்ன?

ஆக்கபூர்வமானதொரு கலந்துரையாடல் ஹட்டனில்

மலையகத்தைச் சார்ந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளாகிய நீங்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கலாம்.

கலந்துரையாடல் தொடர்பான விவரம் கீழே

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435