வெளிநாடுகளில் 10,000 இலங்கையர்கள் தொழில்களை இழந்துள்ளனர்

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள சுமார் 10,000 இலங்கையர்கள் தொழில்களை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக பேச்சாளர் மங்கள ரன்தெனிய இதனைத் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா, கத்தார், குவைட். ஐக்கிய அரபு இராச்சியம் முதலான பிரதான நான்கு நாடுகள் உள்ளிட்ட மேலும் 9 நாடுகளை சேர்ந்தவர்கள் இவ்வாறு தொழில்களை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435