வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்களுக்கு முக்கியமான தகவல்

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் பழவகைகள் சுங்க அதிகாரிகளினால் மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றமை தவறான செயற்பாடு எனக் கருத்து வெளியிட்டமை அனைவரின் சார்பிலாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள காணொளி ஒன்று பேஸ்புக்கில் பிரசாரப்படுத்தப்படுகிறது.
சில காலத்திற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த செய்தியாக இருப்பினும்,  அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தற்காலத்திற்கும் பொருந்தும்ஃ
வெளிநாட்டில் உள்ள அனைவரும் இந்தக் காணொளியைப் பார்வையிடவேண்டும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435