வீதியில் சாகச முயற்சி- 40,000 திர்ஹம் அபராதம்

பொதுப்போக்குவரத்து வீதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சரிவாக வாகனத்தை ஓட்டிய மோட்டார் வாகன சாரதிக்கு மூன்று மாத சிறைத்தண்டமையும் 40,000 திர்ஹம் அபராதமும் விதித்து ஐக்கிய அரபு இராச்சிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த சாரதியின் வாகன சாரதி அனுமதி பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சர்வதேச சாகச வீரரான குறித்த நபர் கல்ப் நாட்டுப் பிரஜை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435