வீடுகளுக்குச் சென்று பொருட்களை வழங்கும் கூட்டுறவுத் திணைக்களம்

அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை பொது மக்களுக்கு வீடுகளுக்குச் சென்று வழங்கும் நடவடிக்கை இன்று (25) மேல்மாகாணத்தில் ஆரம்பமாகியுள்ளதாக கூட்டுறவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

“நாம் வரும் வரை காத்திருங்கள்” என்ற பெயரில் ஆரம்மாகியுள்ள இத்திட்டத்தினூடாக 500, 1000 ரூபா பொதிகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

தொலைபேசி அழைப்பினூடாக தெரியப்படுத்துவதனூடாக இப்பொதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேல் மாகாணத்திலுள்ள 38 பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்களினூடாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண ஆணையாளர் ருவனி விஜேவிகம தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435