விவசாயிகளுக்கு சலுகையடிப்படையில் மின்சாரம்

‘விளை நிலத்திற்கான விவசாயம் ‘திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (01) யாழ்ப்பாணம் நீர்வேலி பிரதேசத்தில் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு சலுகையடிப்படையில் மின்சாரத்தை வழங்க்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது மின்சக்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மினசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்நிகழ்வில் கலந்துகொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, டக்ளஸ் தேவானந்தா, சரவணபவன், அங்கஜன் ராமநாதன், வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாண விவசாய அமைச்சர் பொன். ஐங்கரன், ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் மின்சார சபை அதிகாரிகள், விவசாயிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435