வர்த்தகர்களுக்கு கடன் திட்டம்

சிறிய மற்றும் நடுத்தர 2400 வர்த்தகர்களுக்கு கடன் வழங்குவதற்கான திட்டம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்காக வழங்கப்படும் நிவாரண கடன் திட்டத்தின் கீழ் இரண்டாயிரத்து 400 வர்த்தர்களுக்கு தற்சமயம் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒன்பது பில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபாய் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435