வட மாகாண ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்

வட மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் முதலான பாடவிதானங்களுக்கு தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் – 1(அ) தரத்தின் பதவிகளுக்காக பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விபர கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய, தகைமை உடையோர் 09.11.2019 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ ‘செயலாளர் அரச சேவைகள் ஆணைக்குழு சபை காரியாலயம், வட மாகாணம், இலக்கம் 393ஃ48, கோயில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

முழுமையான விபரம் அடங்கிய விண்ணப்பம் தமிழில்

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435