வட மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர் போட்டிப்பரீட்சை

வட மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர் தரம் 111 போட்டிப்பரீட்சை 2019 இற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

போட்டிப்பரீட்சை எதிர்வரும் ஜூலை மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி 10.06.2019 ஆகும்.

கீழே வழங்கப்பட்டுள்ள லிங்கை அழுத்தி மேலதிக தகவல்களை பெற்றுக்கொண்டு விண்ணப்பங்களை ‘செயலாளர், மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு, வடமாகாணம், இல. 393/48, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கோரப்படுகிறது.

மேலதிக விபரங்கள் அறிவதற்கு

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435