வட மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

பொலிஸ் ஊரடங்குச்சட்டம் வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி 24 ஆம் திகதி காலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டு அன்று பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வாழும் மக்களுக்கு, வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435